News
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு இன்று எதுவும் கூற முடியாது !

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைத் தவிர எதிர்க்கட்சிகளுக்கு இன்று எதுவும் கூற முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் கூறினாலும் மக்களுக்கு கூற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அது தெரியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

