News
தினேஷ் குனவர்தன பெற்ற அனைத்து சலுகைகளையும் ஹரினியும் அனுபவித்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டு ..!

முன்னாள் பிரதமர் திணேஷ் குனவர்தன் அனுபவித்த வரப்பிரசாதங்கள் அனைத்தையும் இரு அனுவளவேனும் குறைக்காமல் தற்போதய பிரதமர் அனுபவித்து வருவதாக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
தேர்தல் மேடையொன்றில் உரையாற்ற அவர் சொகுசான வரப்பிரசாதங்களை பெறமாட்டோம் என ஆட்சிக்கு வரும் முன்னர் கூறிய போதும் பிரதமர் ஹரீனி அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து வருவதாக அவர் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

