News

அடுத்த விக்கட் ;பவித்ரா தேவி வன்னியாராச்சி ?

ரனில் அரசின் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் பவித்ரா தேவி வன்னியாராச்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரனிலை ஆதாரிப்பார் என நம்பகமாக தெரிவருகிறது.

கடந்த வாரம் மொட்டு கட்சி தமது சொந்த வேட்பாளரை களமிறக்க தீர்மானித்த போதும் பவித்ரா தேவி வன்னியாராச்சி ரத்னபுரியில் தமது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்டு வாக்கெடுப்பு நடத்தியிருந்த நிலையில் அவர் விரைவில் அவரது தீர்மானத்தை அறிவிப்பார் என தெரிகிறது.

Recent Articles

Back to top button