News
கிழக்கு மாகாணத்தில் ரனிலுக்கு பாரிய அலை உருவாகியுள்ளது.
சிறுபான்மை மக்கள் வாழும் கிழக்கு பிரதேசங்களில் ரனில் விக்ரமசிங்கவுக்கு பாரிய ஆதரவு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பிள்ளையான் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட
அனுபவம் , வெளிநாட்டு தொடர்பு , நிர்வாக திறமை என பல்வேறு பட்ட துறைகளில் அனுபம் உள்ள ஜனாதிபதி மீது சிறுபான்மை மக்கள் வாழும் கிழக்கு பிரதேசங்களில் பாரிய ஆதரவு அதிகரித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வழமை போன்று இம்முறையும் தடுமாறுகிறது.அவர்களும் ஜனாதிபதியை ஆதரித்தால் இன்னும் பலமான ஒரு வெற்றியஒ அவர் பெறுவார் என குறிப்பிட்டார்.