News
‘அரகல’ ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இளம் தலைவர் ஒருவரை நாம் நிறுத்தி உள்ளோம் !
‘அரகல’ ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அமைவாக இளம் தலைவர் ஒருவரை நாம் நிறுத்தி உள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வெல்லப் போகிறோம் எனும் போது சந்தோஷம் தானே என கூறிய அவர் மொட்டு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது இளம் தலைவரோடு இணைந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும் இளம் தலைமுறையினருக்கு இளம் தலைவரோடு இணைந்து செயலாற்ற வாய்ப்பு வழங்க்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்