News

நாமல் ராஜபக்‌ஷவின் வருகையால் ரனிலுக்கு பாரிய பின்னடைவு ஏற்படும் : சரத் பொன்சேகா

நாமல் ராஜபக்‌ஷவின் வருகையால் ரனிலுக்கு பாரிய பின்னடைவு ஏற்படும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

இந்திய விஜயம் மேற்கொண்டு நாடு திரும்பிய அவர் நாமல் ராஜபக்‌ஷ இந்த தேர்தலில் போட்டியிடுவதால் ரனிலுக்கு பாரிய பின்னடைவு ஏற்படும் . அவருக்கு கிடைக்கும் வாக்குகள் இரண்டாக பிரியும் அவை நாமலுக்கு செல்லும் இதனால் இருவருக்கும் பயனில்லை . இருவரும் வெற்றி பெறமாட்டார்கள் என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button