News
அலி சாஹிர் மௌலானாவும் ரனிலுக்கு ஆதரவு !
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம் பி அலி சாஹிர் மௌலனா ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.
அவர் ஜனாதிபதியை சந்தித்து தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.