News
தரம் குறைவான மருந்தால் பார்வை பறிபோன இருவர் 20 கோடி இழப்பீடு கோரி கெஹலியவுக்கு எதிராக வழக்கு
தரம் குறைவான மருந்தால் பார்வை பறிபோன இருவர் 20 கோடி இழப்பீடு கோரி முன்னாள் அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கெஹெலிய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து காரணமாக தங்கள் பார்வையை இழந்துள்ளதாக குறித்த இருவரும் அமைச்சு செயலாளர் அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர்.