News
NPP கட்டுப்பாட்டில் உள்ள தம்புள்ளை பிரதேச சபையிலும் தோல்வி !

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தம்புள்ளை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (21) இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 14 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியிம் 13 உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர், அதன்படி, தேசிய மக்கள் சக்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.



