News

யூதர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட அவுஸ்ரேலிய தாக்குதலுக்கு மோடி கண்டனம் !

“ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இன்று யூத பண்டிகையான ஹனுக்கா பண்டிகையின் முதல் நாளைக் கொண்டாடும் மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்திய மக்களின் சார்பாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரமான நேரத்தில் ஆஸ்திரேலிய மக்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா ஆதரிக்கிறது” என மோடி தேரிவித்துள்ளார்.

Recent Articles

Back to top button