News
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகனும் உயிரிழப்பு

அனுராதபுரம்-பதெனிய வீதியின் குருந்தன்குளம் பகுதியில் முச்சக்கர வண்டியும் லொறியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் தாயும் ,மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்



