News
அனுர ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும்..
அனுர குமார திஸாநாயக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால் 6 மாதங்களுக்குள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிவரும் என முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா எச்சரித்துள்ளார்.
ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது மீண்டு எழும் இலங்கைக்கு பரீட்சாத்தம் செய்யும் நேரம் இதுவல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.