News
JVP ஆட்சிக்கு வந்தால் நாட்டில் மதங்கள் இருக்காது !
மக்கள் விடுதலை முன்னணி வந்தால் நாட்டில் மதங்கள் இருக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் பத்தேகம முன்னாள் அமைப்பாளர் ஆனந்த ரெனரோல் குறிப்பிட்டார்.
ஜே வி பி பின்பற்றும் கம்யூனிச கொள்ளையை பின்பற்றும் சீனா,வியட்நாம்,மியன்மார்,கியூபா,வடகொரியா போன்ற எந்த ஒரு நாட்டிலாவது பேஸ் புக் உள்ளதா ? சமூக வலைதளங்கள் உள்ளதா ? ஊடக சுதந்திரம் உள்ளதா என கேட்க விரும்புகிறேன்.
ஜே வி பியின் வங்கி கணக்கில் 800 கோடி பணம் உள்ளது. ஒரு பாடசாலை பிள்ளைக்கு அப்பியாச கொப்பி வாங்கி கொடுத்திருப்பார்களா ? என குறிப்பிட்டார்.