News

குருணாகல் கட்டுகம்பல சேவை கூட்டுறவுச் சங்க தேர்தலிலும் NPP படுதோல்வி !!

குருணாகல் கட்டுகம்பல பல்வேறு சேவை கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று (10) நடைபெற்றது.

இதில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 108 உறுப்பினர்களும், மாலிமாவ (தேசிய மக்கள் சக்தி) ஆதரவுடன் 08 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, கட்டுகம்பல கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மாலிமாவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவின் 12 உறுப்பினர்களில் 12 இடங்களையும் எதிர்க்கட்சியே கைப்பற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Recent Articles

Back to top button