News
இலங்கையின் 78வது சுதந்திர தினத்தில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி

இலங்கையின் 78வது சுதந்திர தினம் புதன்கிழமை (04) கொண்டாடப்பட்ட நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
ஸ்ரீ லங்கா அரசின் 78 வது சுதந்திர தினம் தமிழ் மக்களின் கரிநாள் என்பதை அரசாங்கத்திற்கு கூறும் முகமாக இவ்வாறு கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.
பூ.லின்ரன்



