News

இந்த ரமழானில், உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்து, கண்டி மலைநாட்டில்
எமது  இப்தாருக்கு மட்டுமான buffet  உடன் நோன்பு திறக்க வாருங்கள்.

கண்டியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள Coffee Council | Royal Avenue உணவகம், இந்த ரமழான் காலத்திற்காக மஹாவலி நதியைப் பார்த்தவாறான தினசரி இப்தாருக்கு மட்டுமான புபே (Iftar Buffet) வசதியை அதன் கூரைத்தளத்தில் (Rooftop) அறிமுகப்படுத்தியுள்ளது.

Royal Avenue இன் Roof top இல் அமைந்துள்ள Coffee Council, நதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைகளின் பரந்த காட்சிகளுடன் கூடிய திறந்தவெளி உணவு அனுபவத்தை வழங்குகிறது.

இது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நோன்பு திறக்க ஒரு அமைதியான சூழலை உருவாக்குகிறது.


இந்த இப்தார் புபேவில் சர்வதேச உணவுகள், சுவையான சிற்றுண்டிகள் மற்றும் பலவகையான இனிப்பு வகைகள் என நவீன முறையிலான உணவுப்பட்டியல் இடம்பெற்றுள்ளது. 

அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்ட இந்த உணவுத் தெரிவுகள், இந்த காலப்பகுதிக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும்.


தரமான உணவு, அழகான காட்சி மற்றும் நகரின் மையப்பகுதி என அனைத்தையும் கொண்டுள்ள இந்த Coffee Council, கண்டியில் மிகவும் மலிவான விலையிலான இப்தார் அனுபவங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இதன் விலை ஒரு நபருக்கு LKR 2,600 Nett ஆகும்.

இந்த தினசரி இப்தார் புபே, ரமழான் மாதம் முழுவதும் மாலை 6:00 மணி முதல் கிடைக்கும்.


மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு, Coffee Council நிறுவனத்தை +94 70 477 6740 என்ற WhatsApp இலக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்.


Located in: 4th Floor, 298 Madawala Road, Katugastota, Kandy.

100% halal and there is a prayer room facilities available too

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button