News
நாளை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதிக்கும் மின்சார சபை !!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை (26) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
அதற்கமைய, நாளை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 6 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்தத் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.



