News
பெய்ட் ஷமேஷ் நகரில் ஈரான் ஏவிய ஏவுகணை தாக்கியதில் எட்டு யூதர்கள் பலி; இடைமறிக்கத் தவறியது குறித்து ஐடிஎஃப் (IDF) விசாரணை

ஈரான் ஏவிய ஏவுகணை ஒன்று இஸ்ரேலின் பெய்ட் ஷமேஷ் (Beit Shemesh) நகருக்குள் ஊடுருவித் தாக்கியதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின் போது இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணையை ஏன் முன்கூட்டியே தடுத்து நிறுத்தவில்லை (Intercept) என்பது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது வான் பாதுகாப்பு அமைப்பின் தோல்வியா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது.



