News
ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் பலி ; ஈரானின் எல்னா செய்தி நிறுவனம் தகவல் ..

ஈரானின் எல்னா (ILNA) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் (Mahmoud Ahmadi Najath) கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
தெஹ்ரானில் அஹ்மதி நிஜாத் வசித்து வந்த “நர்மக்” (Narmak) பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
அவர் ஈரானிய ஆட்சியின் நலன் கண்டறியும் சபையின் (Regime Interest Diagnosis Council) உறுப்பினராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



