News
ஒரு சிறு தவறேனும் இடம்பெற நாம் அனுமதிக்கமாட்டோம்.
நாட்டின் பொருளாதாரம் நூலில் தொங்கிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்ட அனுர குமார திஸாநாயக மயிரிழையில் பொருளாதாரம் வீழ்ச்சியடையலாம் என குறிப்பிட்டார்.
அனைத்தும் சரி என ரனில் கூறினாலும் பொருளாதரம் மோசமான நிலையில் உள்ளது.அது எமக்கு தெரியும். ஒரு சிறு தவறேனும் இடம்பெற நாம் அனுமதிக்கமாட்டோம். பொருளாதரம் கிழே விழ நாம் அனுமதிக்க மாட்டோம் என அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.