News

எதிர்க்கட்சியில் இருந்த போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக குரல் கொடுத்த அனுர குமார ஆட்சிக்கு வந்ததும் மாறிவிட்டார்.

எதிர்க்கட்சியில் இருந்த போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக குரல் கொடுத்த அனுர குமார ஆட்சிக்கு வந்ததும் மாறிவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்

பலஸ்தீனுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் நின்றவர்தான் இன்று நாட்டின் ஜனாதிபதியாகியுள்ளார் என எங்களால் நம்ப முடியவில்லை. எதிர்க்கட்சியில் இருந்த போது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்க்கு எதிராக குரல் கொடுத்த அனுர குமார ஆட்சிக்கு வந்ததும் மாறிவிட்டார்.இப்படியும் மனிதர்கள் மாறுவார்களா ?

இன்று பாராளுமன்றில் அமைச்சர்கள் பேச வேண்டிய விடயங்களை பேசிவிட்டு சென்ற ஜனாதிபதி ஈரான் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் நழுச்சென்றுவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button