News
வலைகுடா அசாதாரண சூழல் காரணமாக முஸ்லிம் நாட்டு தூதுவர்களுக்கான SLPP ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு ரத்து ..

வலைகுடாவில் ஏற்பட்டுள்ள அசாதார சூழல் காரணமாக முஸ்லிம் நாட்டு தூதுவர்களுக்கான ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு இப்தார் நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 ம் திகதி இலங்கையில் உள்ள முஸ்லிம் நாட்டு தூதுவர்களுக்காக ஶ்ரீ லங்கா பொதுஜன தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இப்தார் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நிலையில் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ..
7ம் திகதி அக்கட்சி ஏற்பாடு செய்த உள்நாட்டு பிரமுகர்களுக்கான இப்தார் நிகழ்வும் இரத்து செய்யப்பட்டுள்ளது.



