News
அனுர குமார திஸாநாயக்கவுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் இருந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் எண்ணெய் கிணறுகள் இருக்கவில்லை

அனுர குமார திஸாநாயக்கவுக்கு மட்டுமல்ல இந்த நாட்டில் இருந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் எண்ணெய் கிணறுகள் இருக்கவில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சாடியுள்ளார்.
இதுபோன்ற அவசர நிலைமைகளுக்கு முகம் கொடுக்க தயாராகாமல் மக்களை முட்டாள்காக்கும் கதைகளை அரசாங்கம் சொல்ல முற்படக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது அரசு அவர்களின் வயிற்றில் அடித்துள்ளமை மிக கேவலமான செயல் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சாடியுள்ளார்.



