News
ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு ..

ஜெருசலேம், மார்ச் 17 (ராய்ட்டர்ஸ்) – ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி (Ali Larijani), இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து ஈரானிடமிருந்து இதுவரை எந்தவொரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வரவில்லை.



