News
மின் கட்டண அதிகரிப்பு: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம் இந்த வாரம் !

இந்த மாதம் 26ஆம் திகதி (வியாழக்கிழமை) மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் மின் கட்டணங்கள் அதிகரிப்பிற்கு மின்சார சபை கோரிக்கை முன்வைத்துள்ளது.



