News
இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 4 இலங்கையர்கள் காயம் !

இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் 4 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலின் டிமோனா பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலை வீடியோ எடுத்தபோதே இவர்கள் காயமடைந்ததாகவும். குறித்த நான்கு இலங்கையர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக – இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.



