News
இதய சத்திர சிகிச்சைக்கு நீண்ட வரிசை ! இன்று பதிவு செய்தால் 4 வருடங்களுக்கு பின்னர் தினம் கிடைக்கும்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதய சத்திரசிகிற்சைக்காக நீண்ட வரிசை காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 5000 நோயாளர்கள் இதய சத்திர சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த 5000 சத்திர சிகிற்சைகளை நிறைவு செய்ய சுமார் 4 வருடங்களாகும் என கூறப்பட்டுள்ளது.
மருத்துவ துறையில் காணப்படும் ஆளணி குறைபாடு காரானமாக நீண்ட வரிசை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

