News

“மூன்று அடுக்கு மாடிகள் அல்ல, பத்தாக இருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், அவர்களே அதைத் தீர்த்துக்கொள்ளட்டும். மற்றவர்களின் பிரச்சினைகள் எனக்குப் பிரச்சினையல்ல.” – லால்

கடுவெல பகுதியில் தான் நிர்மாணித்துள்ள வீடு தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் லால் காந்த அவர்கள் பதிலளித்துள்ளார்.

‘Talk With Lal’ யூடியூப் அலைவரிசையுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட போது அமைச்சர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

நான் ஒருவருடனும் விசேட தொடர்புகளை வைத்திருக்கவில்லை. அது எனது தனிப்பட்ட விடயம், அதில் உங்களுக்குப் பிரச்சினை இல்லையே.மூன்று அடுக்கு மாடிகள் அல்ல, பத்து அடுக்காக இருந்தாலும் எனக்குப் பிரச்சினையில்லை. இதில் யாருக்காவது பிரச்சினை இருந்தால், அவர்களே அதைத் தீர்த்துக்கொள்ளட்டும். மற்றவர்களின் பிரச்சினைகள் எனக்குப் பிரச்சினையல்ல.”

Recent Articles

Back to top button