News
சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்விகள் பரிமாறப்பட்டதால், புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்க தீர்மானம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பல கேள்விகள் பரிமாறப்பட்டமையே இதற்கு காரணம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.