News
SJB , UNP யை இணைக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது..

ரனில் கட்சித்தலைமையில் இருந்து விலகினால் ஐ தே கட்சியுடன் கூட்டு ..
யு என் பி மற்றும் எஸ் ஜே பி ஆகிய இரண்டு கட்சிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக கூறப்பட்டது..
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ருவன் விஜேவர்தன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் லக்கி பென்சேகா உள்ளிட்டவர்கள் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பதானால் முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும் என சஜித் பிரேமதாச தகவல் அனுப்பியுள்ள நிலையில் அதற்கு ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில்

