News

தோஹா – கத்தார் இல் FRIENDS விளையாட்டு கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் Football FFC INTER LEAGUE இன் சீசன்-3 இம்முறையும் இடம்பெற்றது

*FFC INTER LEAGUE 2024 – DOHA QATAR*

FRIENDS விளையாட்டு கழகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் Football FFC INTER LEAGUE இன் சீசன்-3 கடந்த 24-09-2024 செவ்வாய்க்கிழமை தோஹா – கத்தார் இல் உள்ள ஐடியல் இந்தியன் பாடசாலை உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் Gulf Friends, Alud Friends மற்றும் Desert Friends ஆகிய 3 அணிகள் பங்குபற்றின. இச்சுற்றுப் போட்டியில் Alud Friends கு எதிராக Gulf Friends 3 கோல்களை அடித்தது வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டன.

இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த Friends விளையாட்டு கழகத்தின் நிர்வாக உறுப்பினர்கள் நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கு சிரமம் பாராது வருகை தந்த அனைத்து கழக வீரர்கள், அபிமானிகள், கழக நலன் விரும்பிகள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற #GULF FC# அணியினருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

*FFC Inter League 2024 – Doha, Qatar*

The Friends Football Club (FFC) successfully hosted the third season of the FFC Inter League on September 24, 2024, at the indoor arena of Ideal Indian School, Doha, Qatar. The tournament featured competitive participation from three teams: Gulf Friends, Alud Friends, and Desert Friends.

In a thrilling final, Gulf Friends secured the championship title by netting three goals against Alud Friends, taking home the prestigious trophy.

The management of Friends Football Club expresses its heartfelt gratitude to all participating teams, supporters, and community members for their contributions to the event’s success. We extend special thanks to the club’s organizing committee for their meticulous planning and efforts.

Heartfelt congratulations are extended to the Gulf Friends team on their victory, with Friends Football Club wishing them continued success in all future competitions

FRIENDS FOOTBALL CLUB – QATAR.

-Mohamed Asham

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button