News
பிரதமர் ஹரிணி பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டி
பிரதமர் ஹரிணி அமரசூரிய, இருபது பேர் கொண்ட வேட்பாளர்களுடன் இணைந்து எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக NPP யின் வேட்புமனுவில் உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார்.
கொழும்பில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் பெரும் வெற்றியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்பும், திறமையும், தொலைநோக்கு பார்வையும் கொண்ட அணியை வழிநடத்தும் நம்பிக்கையை பிரதமர் தெரிவித்தார்.