News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய பாகிஸ்தான்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொழும்பு மக்களுக்கு பாகிஸ்தான் உதவிக்கரம் நீட்டியது.

இதன் முதற்கட்டமாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் காரியாளயம் இன்று சுமார் 1000 பேருக்கு பகல் உணவு வழங்கப்பட்ட அதேவேளை நாளைய தினம் வீடுகளை சுத்தம் செய்ய தேவையான பொருட்களை வழங்குவதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button