குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறிய மக்கள் விடுதலை முன்னனியில் தந்தையும் மகனும் கணவனும் மனையியும் போட்டியிடுகிறார்கள்..
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறிய மக்கள் விடுதலை முன்னனியில் தந்தையும் மகனும் கணவனும் மனையியும் போட்டியிடுகிறார்கள்..
குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறிய மக்கள் விடுதலை முன்னனியில் தந்தையும் மகனும் கணவனும் மனையியும் போட்டியிடுகிறார்கள் என காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டார்.
காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
கடன் எடுக்க மாட்டோம் என்றார்கள் வந்து மூன்றே வாரங்களில் 50 ஆயிரம் கோடி கடன் எடுத்துவிட்டர்கள். முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீங்குவதாக கூறினார்கள் ஆனால் ரனில் விக்ரமசிங்கவுக்கும் சேர்த்து வரப்பிரசாதங்களை வழங்கியுள்ளார்கள். குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறிய மக்கள் விடுதலை முன்னனியில் தந்தையும் மகனும் கணவனும் மனையியும் போட்டியிடுகிறார்கள்.இது ஆரம்பம் மட்டுமே இன்னும் வர உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.