News

நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித்தின் பாதுகாப்பினை அதிகரிக்கவும் ; சுஜீவ

நாட்டின் அடுத்த ஜனாதிபதியான சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்.

ரனசிங்க பிரேமதாச கொல்லப்படவில்லை என்றால் நாடு முன்னேற்றம் கண்டிருக்கும் அதேபோல் காமினி திஸாநாயக , லலித் அதுலத்முதலி போன்ற தலைவர்கள் கொலை செய்யப்படவில்லை என்றால் நாடு என்ற வகையில் நாம் முன்னேறி இருப்போம் என கூறிய அவர் இன்னும் மூன்று மாதங்களில் ஜனாதிபதியாகவுள்ள சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பினை அரசு அதிகரிக்க வேண்டும் என கூறினார்.

Recent Articles

Back to top button