News
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே சிறந்தது ; ஹக்கீம் யோசனை
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதே சிறந்தது என தான் யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
அப்படி அமைத்தால் தான் எதிராகாலத்தில் ஏற்படும் சவால்களுக்கு முகம் கொடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுபோன்ற பொருளாதார சிக்கல் உள்ள சந்தர்ப்பத்தில் பொருத்தமான தீர்வு தேசிய அரசாங்கம் அமைப்பது என அவர் கூறினார்.