News
“நாட்டின் ஜனாதிபதியாக ஞானசார தேரர் இருந்தால் கூட அவரிடமும் நான் செல்வேன்”- முஷாரப்
ஊருக்கு நல்லது நடக்கும் என்றால் எவர் ஜனாதிபதியாக இருந்தாலும் அவரிடம் தான் செல்லத்தயங்கப்போவதில்லை என முன்னாள் எம் பி முஷார்ரப் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனாதிபதியாக கோத்தாபய , அனுரகுமார அல்ல ஞானசார தேரர் இருந்தால் கூட அவரிடமும் நான் செல்வேன் என முஷார்ரப் குறிப்பிட்டார்.
நாட்டின் ஜனாதிபதியாக யார் இந்தாலும் அவரிடம் போய் எமது ஊரின் சமுக்கத்தின் பிரச்சினை பற்றி கதைக்க தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.