News
நாங்கள் வந்ததன் பிறகு தாங்கள் நிம்மதியாக தூங்குவதாக சிலர் சொல்கிறார்கள் ; பிரதமர்

பெரும்பாலான மக்கள் பாரம் குறைந்தது போல உணர்வதாக பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.மேலும் தேசிய மக்கள் அரசில் தாங்கள் நிம்மதியாக துங்குவதாக சிலர் கூறுவதாகவும் அவர் கூறினார்.
மக்கள் முன்னரைவிட ரிலாக்ஸாக உள்ளதாக சிலர் கூறியாதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

