News
சுஜீவ சேனசிங்கவின் SUV ரக வாகனத்தை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு CID யினருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
அசெம்பில் செய்து இணைத்து பாவித்ததாக சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் SUV ரக வாகனத்தை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பணிப்புரை விடுத்துள்ளது.