News
சமையலறையில் அடைப்பட்டிருந்த பெண்கள் நாட்டிற்கு சவால் விடக்கூடிய தலைவர்களாக உருவாகுவார்கள்..
நல்ல திறமையான நாட்டிற்கு சேவை செய்யும் ஆசையுடன் பல இளம் தலைமுறையினர் இருந்தனர்.ஆனால் அவர்கள் ஒரு சட்டகத்திற்கு உள்ளே இருந்ததாகவும் அந்த சட்டகம் தற்போது உடைக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்டத்தில் பாராளுமன்றம் தெரிவான அம்பிகா சாமுவேல் குறிப்பிட்டார்.
விஷேடமாக இந்த மாற்றம் ஊடாக சமையலையில் அடைப்பட்டிருந்த பெண்கள் நாட்டிற்கு சவால் விடுக்கக்கூடிய தலைவர்களாக உருவாகுவர் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.