News

ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறிய “குறுகிய காலத்தில்” என்பதற்கு அர்த்தம் என்ன ?

ஆட்சிக்கு வருவதற்கு முன் கூறிய “குறுகிய காலத்தில்” என்பதற்கு அர்த்தம் என்ன என்பதை கண்டறிய வேண்டும் என மின்பாவனையாளர்கள் சங்கத்தில் செயலாளர் சம்மிக சஞ்சீவ குறிப்பிட்டார்.

“மின்சார சபை கடந்த வருடம் முதல் 6 மாதங்களில் 11800 கோடி ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளது.இந்த பணத்தை கடலில் போய் கொட்டிவிட்டா மின்சார சபை நட்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர்.30 % வீதத்தினால் மின் கட்டணத்தை குறைக்க முடியும்”என மின்பாவனையாளர்கள் சங்கத்தில் செயலாளர் சம்மிக சஞ்சீவ குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button