News

பாராளுமன்றத்தினை சுத்தப்படுத்தும் பணியை நாமே முடித்துவைப்போம்.

பாராளுமன்றத்தினை சுத்தப்படுத்தும் பணியினை நாம் எதிர்வரும் வாரம் துவங்க உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தை சுத்தப்படுத்தும் சிரமாதானத்தை ஆரம்பிக்க வேண்டும் என கூறினார். அந்த சிரமதானத்தின் எஞ்சியுள்ள பகுதியை நாமே முடித்துவைக்க வேண்டும்.

பாராளுமன்றத்திற்கு வந்துள்ளவர்கள் பொய்யர்களா? தவறிழைத்தவர்களா ? அல்லது பொய் கல்வித்தகமை உடையவர்களா என்ற விடயத்தை கண்டறியும் பணியை நாம் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்க உள்ளோம் என கூறினார்.

நாம் ஒருவர் ஒருவராக வெளியே கொண்டுவருவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button