News
பாணந்துறை – அப்துல் ரஹீம் என்பவரை காணவில்லை, இவரை எங்காவது பார்த்தால் உறவினர்களுக்கு அறியத்தரவும்

பாணந்துறை தொட்டவத்தையைச் சேர்ந்த அப்துல் ரஹீம் அவர்கள் இம்மாதம் 21ம் திகதி முதல் காணவில்லை
இவரை எங்காவது பார்த்தால் கீழுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவரது குடும்பத்தினர் வேண்டிக் கொள்கிறார்கள்.
077 7670 687
077 9768 034




