News

தொழில் வாய்ப்பிற்காக இஸ்ரேல் புறப்பட்டு செல்லும் மற்றுமொரு குழு ..

இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலைக்காகச் சட்டப்பூர்வமாக வெளியேறி இந்நாட்டுக்கு வந்த குழுவொன்று மீண்டும் இஸ்ரேலில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

79 இளைஞர்களுக்கு இந்த தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இஸ்ரேலில் 05 வருடங்களும் 03 மாத சேவையை கொண்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த குழுவினருக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த குழுவினர் வரும் 28ம் தேதி இஸ்ரேல் செல்ல உள்ளனர்.

Recent Articles

Back to top button