News

VIDEO > ஜனாஸா அறிவித்தல் ; இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் அழகிய குரல் ஸலவாத்தை போன்றே அதே ஒத்த குரலில் ஒப்பித்து பிரபலம் பெற்ற மாவனல்லை முக்தார் மெளலவி காலமானார்.

ஜனாஸா அறிவித்தல்

இலங்கை வானொலி முஸ்லிம் சேவை நிறைவு செய்யும் போது கூறப்படும் ஸலவாத் அதனை தன் அழகிய குரலில் அதே போல் செய்யும் மாவனல்லை நயாவலையைச் சேர்ந்த முக்தார் மெளலவி அவர்கள் காலமாகி விட்டார்

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனா
சா நல்லடக்கம் இன்று இரவு இஷாத்  தொழுகையுடன் மாவனல்லை கிருங்கதெனிய மஸ்ஜிதுன்னூர் ஜும்ஆப்பள்ளி மையவாடியில் இடம் பெரும்.ஜனாஸா தற்பொழுது கிருங்கதெனிய கமல்தெனிய ஜுனைத் மாமா வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. VIDEO 👇

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button