News

மதுபானங்கள் மீதான வரி 6% வீதத்தால் அதிகரிக்கபட்டது – சிகரட் விலை 5 முதல்  10 ரூபா வரை அதிகரிக்கப்பட்டது.

இன்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான மதுபானங்கள் மீதான வரியை 6% வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.



நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது

அத்துடன் கலால் வரி அதிகரிப்புடன், ஜனவரி 11 ஆம் திகதி முதல் 4 பிரிவுகளின் கீழ் சிகரெட்டுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.



அத‌ன்படி சிகரெட் ரூ. 5 முதல் ரூ. 10 வரை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button