News
ஹோமாகம கூட்டுறவு சங்க தேர்தலிலும் NPP தோல்வி ..

ஹோமாகம கூட்டுறவுச் சங்கத்திற்கு புதிய அதிகாரிகளைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவு பெற்ற குழு தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஹோமாகம கூட்டுறவுச் சங்கத்தின் 56 பிராந்தியங்களின் அதிகாரத்தை முன்னாள் தலைவர் மற்றும் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி ஆதரவு அணி 44 பிராந்தியங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த கூட்டுறவு சங்கத்தில் 100,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.

