News
இன்னும் 10 வருடங்களில் யாரும் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு போகவேண்டியதில்லை

இன்னும் 10 வருடங்களில் யாரும் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு போகவேண்டியதில்லை நாட்டிற்குள் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
கம்பஹா பண்டாரநாயக வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
2048 இல் இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் 10 வருடங்களில் யாரும் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு போகவேண்டியதில்லை நாட்டிற்குள் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

