News

மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ; இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சரிக்கை

நிதியமைச்சின் ஒப்புதலின் பின்னரே உத்தேச மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ள நிலையில்

மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 20% குறைப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

ஆனால், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு உத்தேச கட்டண திருத்தம் அமல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recent Articles

Back to top button