News
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் மற்றும் ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும்.- தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

